அந்த போராட்ட குணத்துக்காகத்தான் அதிமுகவை ஆதரிக்கிறோம்: டி. ராஜேந்தர்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசு பெட்ரோல் விலையை ஒரேயடியாக ரூ.7.50 உயர்த்தியது. நாடெங்கும் மக்கள் கொதித்து எழுந்தபின் ரூ.2 மட்டும் குறைத்தது. உயர்த்தியது 4 மடங்கு. குறைத்தது ஒரு மடங்கு. பெட்ரோல் விலை உயர்வுக்கு தி.மு.க. போராடியது என்பது வெறும் சடங்கு.
திட்ட ஒதுக்கீட்டில் நிதி ஒதுக்குவதிலும் சரி, தமிழ்நாட்டுக்கான மண்ணெண்ணெய் அளவை குறைப்பதிலும் சரி, மத்திய அரசு தமிழக அரசை மாற்றான்தாய் போல் நடத்துகிறது. இருந்தும், மத்திய அரசின் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தினார். மத்திய அரசை எதிர்த்து மக்கள் நலனுக்காக போராடும் அந்த போராட்ட குணத்தை லட்சிய தி.மு.க. மதிக்கிறது. அதனால், வருகிற 12-ந் தேதி நடைபெறவுள்ள புதுக்கோட்டை இடைத்தேர்தலில், அ.தி.மு.க.வுக்கு எங்கள் இயக்கமான லட்சிய தி.மு.க. தார்மீக ஆதரவை இதயபூர்வமாக தெரிவித்துக்கொள்கிறது.
இந்த ஆதரவை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டதின் பேரில், இன்றும் நாளையும் புதுக்கோட்டை இடைத்தேர்தலுக்கு, நான் (டி.ராஜேந்தர்) பிரசாரம் செய்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications