வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குறித்த தகவல் சொன்னால் 10 ஒட்டகங்களும், வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் குறித்து தகவல் சொன்னால் கோழிகள் பரிசளிக்கப்படும் என்று அல் கொய்தாவுடன் தொடர்புடைய சோமாலிய தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது.
ஷபாப் அல் முஜாகிதீன் என்ற அந்த அமைப்பின் முகமது காலஃப் என்பவர் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக எஸ்ஐடிஇ என்ற உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு இஸ்லாமிய பயங்கரவாதி அமைப்புகளை கண்காணித்து வருகிறது.
ஒபாமாவின் மறைவிடம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 10 ஒட்டகங்களும், ஹில்லாரியின் மறைவிடம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 10 கோழிகளும், 10 சேவல்களும் பரிசாக அளிக்கப்படும் என அவர் கூறியதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமையன்றுதான் காலஃப் மற்றும் அவருடைய 3 சகாக்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 5 மில்லியன் டாலர் பரிசாக அளிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்திருந்தது. அதற்கு பதிலடியாக ஷபாப் இவ்வாறு கேலி செய்து அறிவித்துள்ளது.
The al Qaeda affiliate in Somalia has mocked the new $33 million bounty on its top leaders heads by offering its own bounty for President Obama and Secretary of State Hillary Clinton – 10 camels for Obama and 20 chickens for Clinton. "Anyone who helps the Mujahideen find the whereabouts of Obama and Hillary Clinton will be rewarded with 10 camels for the information leading to Obama and 10 hens and 10 cocks for Hillary," said senior Shabaab commander Fuad Mohamed Khalaf in a statement reported on numerous websites.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.