பைக் மீது மோதிய கார் குட்டிக்கரணம் அடித்து குளத்தில் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பைக் மீது மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்ததில் வங்கி ஊழியர் உள்பட நான்கு பேர் இறந்தனர்.
நாகர்கோவில் அருகே உள்ள அருமநல்லூரைச் சேர்ந்தவர் நாகராஜன். அவர் இரணியல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு அவர் தனது நண்பர் வெங்கடாச்சலத்துடன் நாகர்கோவிலுக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அவர்கள் ஈசாந்திமங்கலம் அருகே உள்ள வரகுணமங்கலம் என்ற இடத்தில் வந்த போது எதிரே வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது. பைக் மீது மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் குட்டிக்கரணம் அடித்து ரோட்டோர குளத்தில் கவிழ்ந்தது. இரவு நேரம் என்பதால் மீட்பு பணிகள் தாமதமானது. இந்த விபத்தில் வங்கி ஊழியர் நாகராஜன், கார் டிரைவர் சுதாகர், காரில் இருந்த வெங்கடேஷ் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications