மம்தா குறித்து திக்விஜய் சொல்றதெல்லாம் அவரோடு சொந்த கருத்து: காங்கிரஸ்
டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜிக்கு எதிராக காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்த அனைத்து கருத்துகளும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான கருத்து அல்ல என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிக்கை ஒன்றில் விளக்கம் அளித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், காங்கிரஸ் கட்சி சார்பில் பேசுவதற்கான அதிகாரப்பூர்வ நபராக திக்விஜய்சிங் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாள்ராக பிரணாப் முகர்ஜியை முன்னிறுத்தியதற்கு மமதா பானர்ஜி கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்ததற்கு திக்விஜய்சிங் பதிலடி கொடுத்திருந்தார். மமதாவின் நடவடிக்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்திருந்த திக்விஜய், பொறுமைக்கும் எல்லை இருக்கிறது என்று கூறியிருந்தார்.
மேலும் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த திக்விஜய்சிங், மமதா பானர்ஜியை நாங்களாக வெளியே போகச் சொல்லமாட்டோம்.. அவரை அரசாங்கத்தில் இருந்து தூக்கி எறியமாட்டோம் என்றும் திக்விஜய்சிங் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்











Click it and Unblock the Notifications