ஜெகன் சொத்துக் குவிப்பு வழக்கு: இந்தியா சிமெண்ட்ஸ் தலைவர் சீனாவசனிடம் சிபிஐ கிடுக்குப் பிடி விசாரணை

ஆந்திர மாநில முதல்வராக ராஜசேகர ரெட்டி இருந்தபோது அமைச்சர்கள் உதவியுடன் வருமானத்துக்கு அதிகமாக ஜெகன் மோகன் ரெட்டி சொத்து சேர்த்தார் என்பது சி.பி.ஐ. புகார். இந்த வழக்கில் ஜெகன் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ராஜசேகர ரெட்டி ஆட்சிக் காலத்தில் சிமெண்ட் தயாரிப்புக்காக ஆற்று நீரை முறைகேடாக பயன்படுத்திக் கொள்ள சிமெண்ட் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகவும் இந்த நிறுவனங்கள் இதற்குப் பிரதிபலனாக ஜெகன் மோகனின் நிறுவனங்களில் பலநூறு கோடியை முதலீடு செய்திருப்பதாகவும் சிபிஐ குற்றம்சாட்டி இருந்தது. இது தொடர்பாக விசாரணைக்கு வருமாறு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான சீனிவாசனுக்கும் சம்மன் அனுப்பியிருந்தது சிபிஐ.
இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் சிபிஐ முன்பு இன்று காலை ஆஜரான சீனிவாசனிடம் சிபிஐ கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications