அப்துல் கலாமை சந்தித்தார் பாஜக மூத்த தலைவர் குல்கர்னி- போட்டியிடுவது பற்றி இன்று அறிவிப்பு
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா? என்று முடிவு தெரியாத நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை பாஜக மூத்த தலைவர் சுதீந்திர குல்கர்னி இன்று சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்துல்கலாமை திரிணாமுல் காங்கிரஸ் ஏற்கெனவே குடியரசுத் தலைவர் வேட்பாள்ராக முன்மொழிந்து இருக்கிறது. இந்த நிலையில் கலாமை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்த ஆர்.எஸ்.எஸ். பச்சைக் கொடி காட்டியது. இதைத் தொடர்ந்து பாஜக தலைவர்களில் ஒருவரான சுதீந்திர குல்கர்னி டெல்லியில் கலாமை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
இதனிடையே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது பற்றிய தமது முடிவை அப்துல் கலாம் இன்று அறிவிக்கக் கூடும் என்று தெரிகிறது .மமதா பானர்ஜியே கலாமை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்க உள்ள்தாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications