முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

சேலம் அங்கம்மாள் காலனி விவகாரத்தில் சிறையில் வீரபாண்டி ஆற்முகம் அடைக்கப்பட்டுள்ள நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு முன்னர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருந்தது. இதேபோல் வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் கவுசிக பூபதி மீதும் குண்டர் சட்டம் பாய்ந்திருந்தது.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகம் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது அந்த கட்சியினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்வது தொடர்பாக செயற்குழுவைக் கூட்டி விவாதிப்போம் என்று இன்றுதான் திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். இந்த நிலையில் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரபாண்டியார் மீது குண்டர் சட்டம் பிரயோகிக்கப்பட்டிருப்பது திமுகவுக்கு அதிமுக அரசு விடுத்துள்ள சவாலாக கருதப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications