ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை
Subscribe to Oneindia Tamil

ஜப்பானில் உள்ள ஹோன்ஷு கடற்கரை அருகே இன்று அதிகாலை 4.30 மணி அளவில் கடும் நிலநடுக்கும் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடு்ககம் 6.1க பதிவாகியிருந்தது என்று சீன பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் ரிக்டர் அளவுகோலில் 6.4க பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் கடலில் 40 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக சீன மையமும், பசிபிக் கடற்கரையில் உள்ள மொரியோகோவில் 31 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க மையமும் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. கடல் அலைகள் உயர எழுந்தபோதிலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications