குடியரசுத் தலைவர் தேர்தல்: சங்மாவை ஆதரிக்க பாஜக முடிவு- கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பிரணாப் முகர்ஜிக்கு எதிராக அப்துல்கலாமை நிறுத்துவதற்கு பெரும் பிரயத்னம் செய்து பார்த்தது. இந்த முயற்சி கைகூடவில்லை. இதையடுத்து என்ன செய்வது என்று கை பிசைந்து கொண்டிருந்தது பாஜக. சிவசேனாவோ பிரணாப்தான் என்பதில் உறுதியாக இருக்கிறது. பாஜகவின் மேனகா காந்தியும் கூட வெளிப்படையாகவே பிரணாப்பை ஆதரிக்கலாம் என்றார்.
இந்நிலையில் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவித்திருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சுப்பிரமணியன் சாமி திடீரென சந்தித்துப் பேசியுள்ளார்.
மேலும் ஒவ்வொரு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் பேசிவரும் பாஜக தலைமை பி.ஏ.சங்மாவை ஆதரிக்கலாம் என்று கூறிவருகிறது.
இது தொடர்பாக மமதா பானர்ஜியுடனும் பாஜக பேசிவருவதாகக் கூறப்படுகிறது.
சங்மாவை ஆதரிப்பதன் மூலம் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற்த் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், அதிமுக, பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளை தமது அணியில் இணைத்துக் கொள்ள முடியும் என்பதுதான் பாஜகவின் ஒரே கணக்கு என்றும் கூறப்படுகிறது.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications