பிரணாப் முகர்ஜியை என்.ஆர். காங்கிரஸ் ஆதரிக்கும்: புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சீரிய தலைமை மற்றும் வழிகாட்டுதலின் பேரிலும், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலும் சிறப்பாக இயங்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சார்பில் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார். பிரணாப் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அவர் ஒரு மூத்த தலைவர். பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர். நிதியமைச்சராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். அத்தகையவருக்கு புதுவை அரசும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியும் ஆதரவாக இருக்கும். அதே சமயம் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சங்மா எங்களிடம் ஆதரவு கோரவில்லை.
எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது எப்பொழுதுமே மதிப்பும், மரியாதையும் உண்டு என்றார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications