மச்சேந்திரநாதன், சுந்தரதேவனுக்கு தலைமை செயலாளர் அந்தஸ்து: தமிழக அரசு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தை சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.மச்சேந்திரன் மற்றும் தமிழக தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த என்.சுந்தரதேவன் ஆகியோருக்கு தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் என்.சுந்தரதேவன் மற்றும் தமிழகத்தை சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான எஸ்.மச்சேந்திரநாதன் ஆகியோர் தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு பதவு உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1979 ஐ.ஏ.எஸான எஸ்.மச்சேந்திரநாதன், மத்திய அரசின் எக்கு துறை அமைச்சக நிதி ஆலோசகராகவும், கூடுதல் செயலாளராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவருக்கு தற்போது பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் தமிழ்நாடு பொதுத்துறை செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications