2 இணையமைச்சர்களுடன் நிதித்துறையை கவனிக்கும் மன்மோகன் சிங்

ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளராக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து நேற்று தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் நிதியமைச்சராக கூடுதல் பொறுப்பு ஏற்கிறார்.
நாட்டின் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில் நிதித்துறை பிரதமர் கட்டுப்பாட்டில் செல்கிறது. அவருக்கு உதவியாக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், நமோ நரைன் ஆகியோர் இணை நிதியமைச்சர்களாக தொடரவுள்ளார்கள்.
ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த மன்மோகன் சிங் கடந்த 1991ம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சியில் நிதியமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது அவர் பொருளாதார சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு குறைந்துள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்க உள்ளார்.
தொடர்ந்து அவரே இந்தத் துறையை வைத்திருப்பாரா அல்லது விரைவில் வேறொருவரிடம் ஒப்படைப்பாரா என்பது தெரியவில்லை.
அணு சக்தி, திட்டமிடல், விண்வெளி, பணியாளர் மற்றும் ஓய்வூதியம் ஆகிய துறைகள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications