ராஜினாமவை வாபஸ் வாங்குங்க...: எதியூரப்பா ஆதரவு அமைச்சர்களுக்கு பாஜக மேலிடம் வேண்டுகோள்
பெங்களூர்: கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவை மாற்றக் கோரி ராஜினாமா செய்துள்ள எதியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் தங்களது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கர்நாடக மாநில பாஜக பொறுப்பாளரான தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சதானந்த கவுடாவை மாற்றியே தீர வேண்டும் என்பதில் எதியூரப்பா ஆதரவாளர்கள் உறுதியாக இருக்கின்றனர். சதானந்தாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 8 அமைச்சர்கள் நேரில் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். மேலும் இருவரும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். இதேபோல் எதியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதற்குப் போட்டியாக சதானந்தகவுடாவை மாற்றக் கூடாது என்பதை வலியுறுத்தி ராஜினாமா செய்வோம் என்று அவரது ஆதரவு அமைச்சர்கள் மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து டெல்லியிலிருந்து பாஜக மேலிடம் சார்பில் தர்மேந்திர பிரதான் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் இருதரப்பிடமும் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ள அமைச்சர்கள் தங்களது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட்












Click it and Unblock the Notifications