ஊழல்வாதியான பிரணாப் முகர்ஜியின் மனுவை நிராகரிக்க காந்தீய மக்கள் இயக்கம் கோரிக்கை
சென்னை: ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்துள்ள வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று காந்தீய மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அந்த இயக்கத்தின் தலைமை நிலையச் செயலாளர் இனியன் கூறியதாவது:
இந்தியாவின் மிக உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்கு ஊழல் புகாரில் சிக்கிய பிரணாப்முகர்ஜி போட்டியிடுகிறார். இந்த உயரிய பதவியில் ஊழல் புகார் இல்லாதவர்களைத்தான் நியமிக்க வேண்டும் என்று குடியரசு தலைவர் தேர்தல் சட்டம் 1952-ன் கீழ் பிரிவு 5ஏ மற்றும் 5இ குறிப்பிடுகிறது.
பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு சட்ட விரோதமானதாகவும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாகவும் இருப்பதால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க கோரி குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தும் அதிகாரிக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். அவர் பிரணாப் முகர்ஜியின் வேட்புமனுவை நிராகரிக்கா விட்டால் உச்சநீதிமன்றத்தில் அவரது மனுவை நிராகரிக்க கோரி வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications