சத்தீஸ்கரில் சி.ஆர்.பி.எப். தாக்குதலில் அப்பாவிகள் கொல்லப்பட்டிருந்தால் வருத்தமடைகிறேன்: ப.சிதம்பரம்

சத்தீஸ்கரில் அண்மையில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 200 பேர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்டுகள் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்பாவி குழந்தைகளும் பெண்களும்தான் கொல்லப்பட்டதாகவும் வீடுகளின் வெளியே பொது இடத்தில் ஒன்று கூடியிருந்த அப்பாவிகள் மீதெ தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இதை உள்ளூர் காங்கிரஸ் எம்.எல்.ஏவும் உறுதி செய்திருந்தார். மேலும் மனித உரிமை ஆர்வலர்களான பிடி சர்மா, சுவாமி அக்னிவேஷ், நீதிபதி சசார் ஆகியோர் அடங்கிய குழு நாளை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட உள்ளது.
இதனிடையே சி.ஆர்.பி.எப். வீரர்களா அப்பாவி பழங்குடிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இது தொடர்பாக பிரதமரிடம் முறையிடப் போவதாகவும் மத்திய பழங்குடிகள் நலத்துறை அமைச்சர் கிஷோர் சந்திர தேவ் கூறியிருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், சத்தீஸ்கரில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அப்பாவி குழந்தைகள், பெண்கள் உயிரிழந்திருந்தால் உண்மையில் மிகவும் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாவோயிஸ்டுகள் பழங்குடிமக்களை மனித கேடயமாக பயன்படுத்துகின்றனர் என்பதற்கு இது ஒரு உதாரணமும் கூட என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications