குடியரசு துணைத் தலைவர் தேர்தல்- முதல் நாளில் வேட்புமனுத்தாக்கல் யாரும் செய்யவில்லை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது.
குடியரசு துணைத் தலைவராக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் அடுத்த மாதம் 10-ந் தேதி முடிவடைகிறது. இதனால் புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க ஆகஸ்ட் 7- ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலுக்கான அதிகாரியாக மக்களவை செயலாளர் டி.கே.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டதால் வேட்புமனுத்தாக்கலும் தொடங்கியது. ஆனால் முதல் நாளில் யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய 20-ந் தேதி கடைசிநாள்.
இத்தேர்தலில் மக்களவை உறுப்பினர்கள் 543 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 233 பேர் மற்றும் நியமன எம்.பி.க்கள் ஆகியோர் வாக்களிப்பர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications