ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தானில் அடைக்கலம் கொடுத்தது முஷாரப்தான்: முன்னாள் ஐ.எஸ்.ஐ. தலைவர் தகவல்
சிட்னி: அல்குவைதா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தானில் அடைக்கலம் கொடுத்தது முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பும் அவரது ஆட்சிக்காலத்து ராணுவ அதிகாரியான பிரிகேடியர் இஜாஷ் ஷாவும்தான் என்று பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் தலைவர் ஜியாவுதீன் பட் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜியாவுதீன்பட் அளித்த பேட்டியில், பின்லேடனை அமெரிக்கா தேடிக் கொண்டிருந்தபோது முஷாரப் ஆட்சிக்காலத்தில் இஜாஷ் ஷா உத்தரவின்பேரில் அபோதாபாத்தில் பிரம்மாண்ட வீட்டில் தங்க அடைக்கலம் கொடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
மேலும், "இஜாஷ் ஷாதான் முஷாரப்பின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒருவர்.. அவர்தான் முஷாரப்புக்கு எல்லாமுமாக இருந்தவர்" என்றும் ஜியாவுதீன் பட் கூறியுள்ளார்.
ஆனால் இதனை இஜாஷ் ஷா நிராகரித்துள்ளார். தாம் பணியில் இருந்து 2008-ம் ஆண்டே ஓய்வு பெற்றுவிட்டதாகவும் பின்லேடன் 2011-ம் ஆண்டுதான் பிடிபட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதே இஜாஷ் ஷாவுக்கு பெனாசிர் படுகொலையிலும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications