தமிழக போலீஸ் முழித்துக் கொண்டிருந்தபோது வெப்சைட்டில் தகவல்களைத் திருடிய ஹேக்கர்ஸ்
சென்னை: தமிழக காவல்துறையின்இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த பல ரகசிய தகவல்களை ஹேக்கர் கும்பல் திருடியுள்ளது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
திருட்டு போய் விட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திட சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகக் காவல்துறையின் இணைய தளத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் கையாளப்படும் வழக்குகள் தொடர்பான விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கும். தேடப்படும் குற்றவாளிகளின் விவரமும் புகைப்படத்துடன் இதில் வெளியிடப்பட்டு இருக்கும். மேலும் ஆன்லைன் மூலம் பெறப்படும் புகார்கள், அதில் எடுக்கப்படும் நடவடிக்கை விவரங்களும் இதில் பதிவு செய்யப்படும்.
இந்த இணையதளத்தில் உள்ள சில முக்கியமான ரகசிய தகவல்கள் குறிப்பாக ஆன்லைன் மூலம் வந்த புகார் விவரங்கள் திருடப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியானது. ஊடகங்களில் இச்செய்தி வெளியான பிறகே குற்ற ஆவணகாப்பக அதிகாரிகளுக்கும் தெரிய வந்திருக்கிறது.. இதனால் அதிர்ச்சி அடைந்த காவ்லதுறையினர் சைபர் கிரைம் போலீசாரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.
-
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications