பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு புதிய தூதர்களை நியமித்தார் ஒபாமா
வாஷிங்டன்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கான அமெரிக்க தூதர்களை அந்நாட்டு அதிபர் ஒபாமா நியமித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் தூதர்கள் பதவி விலகி 2 மாதங்களாகியும் தூதர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதராக ரிச்சர்டு ஓல்சன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ஐக்கிய அரபு எமிரேடுக்கான அமெரிக்க தூதராகப் பணிபுரிந்தவர். மேலும் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் மூத்த பொருளாதார ஆலோசகராகவும் ஓல்சன் பணியாற்றினார்.
ஆப்கானிஸ்தானுக்கான புதிய தூதராக ஜேம்ஸ் கன்னிங்காம் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது காபூலில் துணை தூதராகப் பணியாற்றி வருகிறார். இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதராக இவர் பணிபுரிந்துள்ளார்.
இந்த நியமனங்களுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்த பிறகு, இருவரும் பதவி ஏற்றுக் கொள்வர்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications