இந்திய குடியரசுக் கட்சி எம்.எல்.ஏ. செ.கு.தமிழரசன் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதி
வேலூர்: திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இந்திய குடியரசுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் செ.கு. தமிழரசன் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய குடியரசுக் கட்சி சார்பில் அதிமுக கூட்டணி சார்பில் கே.வி.குப்பத்தில் நின்று வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பிரானவர் செ.கு.தமிழரசன். வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அமைச்சர்கள் முனுசாமி, விஜய், முகமது ஜான் ஆகியோர் கலந்து கொண்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் செ.கு. தமிழரசனும் கலந்து கொண்டார்.
ஆய்வுக் கூட்டம் முடிந்ததும் கே.வி.குப்பத்தில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டுவிட்டு வேலூர் திரும்பினார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை உடனே வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications