டெல்லியில் அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் நாளைமுதல் தொடர் உண்ணாவிரதம்
டெல்லி: ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் நாளை முதல் டெல்லியில் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளனர்.
டெல்லி ஜந்தர்மந்தரில் தொடங்க உள்ள இந்த போராட்டத்துக்கு அன்னா ஹசாரே குழுவின் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை தாங்குகிறார். இப்போராட்டத்தில் உடல்நலக் குறைவால் அன்னா ஹசாரே கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவர் மேடையில் அமர்ந்திருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
நாளை முதல் ஆகஸ்ட் 8-ந் தேதி வரை டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்த அன்னா குழுவினர் அனுமதி பெற்றுள்ளனர். இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு யோகா குரு பாபாராம்தேவுக்கும் அன்னா குழு அழைப்பு விடுத்திருக்கிறது. அவரும் அவரது ஆதரவாளர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடும்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதாக அன்னா ஹசாரே குழுவினர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லியில் குவிந்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications