குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த இடத்தில் வேன் கவிழந்து 8 வயது சிறுமி பலி
குற்றாலம்: குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த இடத்தில் ஏற்பட்ட விபத்தில் 8 வயது சிறுமி பரிதாபமாக பலியானாள்.
குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டியுள்ளது. இதனால் நாடு முழுவதும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். அதனால் குற்றாலத்தில் எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டமாக உள்ளது.
இந்நிலையில் ராஜபாளையம் தளவாய்புரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வேன் ஒன்றில் இன்று காலை குற்றாலத்திற்கு வந்தனர். அவர்கள் குற்றலாத்தில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அங்கிருந்து ஐந்தருவிக்கு சென்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மாருதி கார் ஒன்று அவர்களின் வேன் மீது மோதியது. இதனால் வேன் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த சுப்புலட்சுமி என்ற எட்டு வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தாள்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில் சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications