3 நாள் பயணமாக அமெரிக்கா செல்லும் ஐஎஸ்ஐ தலைவர் ஜாஹிருல் இஸ்லாம்: சிஐஏ தலைவருடன் சந்திப்பு
வாஷிங்டன்: பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜாஹிருல் இஸ்லாம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏவின் தலைவர் டேவிட் பெட்ரேயஸை சந்தித்து பேசுகிறார்.
பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜாஹிருல் இஸ்லாம் இந்த பதவிக்கு வந்த பிறகு முதன் முதலாக வரும் ஆகஸ்ட் 1 முதல் 3ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏவின் தலைவர் டேவிட் பெட்ரேயஸை சந்தித்து பேசுகிறார்.
அப்போது அவர் பாகிஸ்தானின் பழங்குடியின கிராமங்களில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்தும் தாக்குதல்கள் குறித்து விவாதிப்பகுடன் அந்த தாக்குதல்களை உடனே நிறுத்துமாறும் வலியுறுத்தவிருக்கிறார். இது தவிர அவர் மூத்த காங்கிரஸ் தலைவர்கள், உளவுத் துறை அதிகாரிகள் மற்றும் வெளியுறவுத் துறை குழுக்களை சந்தித்து பேசுகிறார்.
இஸ்லாம் கடந்த மே மாதமே அமெரிக்கா செல்வதாக இருந்தது. பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு பொருட்கள் எடுத்துச் செல்லும் வழியை பாகிஸ்தான் மூடியது. இந்த வழியைத் திறப்பது தொடர்பாக பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்படாததால் அவர் தனது பயணத்தை தள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications