நெல்லையில் இந்துக்கள்-இஸ்லாமியர்கள் சேர்நது கொண்டாடிய கந்தூரி விழா
நெல்லை: நாங்குநேரி அருகேயுள்ள தெற்கு விஜயநாராயணம் மேத்தா பிள்ளை அப்பா தர்காவில் நடந்த கந்தூரி விழாவை இஸ்லாமியர்களும், இந்துக்களும் இணைந்து கொண்டாடினர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தெற்கு விஜயநாராயணம் மேத்தா பிள்ளை அப்பா தர்காவில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 16ம் தேதி கந்தூரி விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான கந்தூரி விழாவை முன்னிட்டு நேற்று காலை 9 மணிக்கு மேத்தா பிள்ளை அப்பா வாழ்ந்த வீட்டிலிருந்து கம்பத்துடன் கூடிய கொடி எடுக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது இந்துக்களும், இஸ்லாமியர்களும் கொடி கம்பத்திற்கு சந்தனம் பூசி மாலையிட்டு மரியாதை செலுத்தினர். பின்னர் தார்காவில் உள்ள வேப்பமரத்தில் கொடியை ஏற்றி வழிப்பட்டனர்.
இவ்விழாவில் இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் முதல் மரியாதை கொடுத்து சிறப்பித்தனர். மாலை ஆன்மிக சொற்பொழிவு மற்றும் இன்னிசை கச்சேரி நடந்தது. இரவில் சிறப்பு தொழுகையும், கந்தூரி பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடந்தது. சிறப்பு தொழுகையில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து கொண்டாடிய இந்த கந்தூரி விழா மதநல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணமாக உள்ளது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications