For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நூடுல்ஸ் சண்டையில் நிறுவனங்கள்... விற்பனையை அதிகரிக்க சலுகைகள்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மும்பை: மேகி நூடுல்ஸ்சின் விற்பனையை அதிகரிக்க சலுகைகளை அறிவித்துள்ளது நெஸ்ட்லே இந்தியா நிறுவனம்.

கடந்த 30 ஆண்டுகளாக நூடுல்ஸ் விற்பனையில் முன்னணியில் உள்ள மேகி தற்போது பல்வேறு போட்டிகளை சந்தித்து வருகிறது. மேகி நூடுல்ஸ்க்கு போட்டியாக சன்பீஸ்ட் யப்பீ, ஹார்லிக்ஸ், நார் சூபி நூடுல்ஸ் ஆகியவை சந்தையில் புகுந்துள்ளன. இவற்றின் கடுமையான போட்டியை சமாளிக்க நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் மேகி விற்பனை முகவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

இதன் மூலம் விற்பனையை அதிகரிக்க முடியும் என்று அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சன்பீஸ்ட் யப்பீஸ் வருகைக்குப் பின்னர் மேகி நூடுல்ஸ் விற்பனை சரிவடைந்துள்ளது. இந்த விற்பனை போட்டியை சமாளிக்கவே நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Swiss food major Nestle is offering aggressive discounts and incentives to retailers on its flagship Maggi instant noodles, perhaps for the first time in a decade, in what analysts call a bid to protect its market share against increasing competition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X