மடோனா ஸ்டைலில் 'மறைத்த' நாடியா சுலேமான்!

அமெரிக்காவைச் சேர்ந்த நாடியா சுலேமான் 14 பிள்ளை பெற்ற பெண் ஆவார். இவரது கவர்ச்சி அங்கு பிரபலம். சமீபத்தில் ஸ்டிப்டீஸ் நடனம் ஆடி அனைவரையும் வியர்க்க வைத்தார்.
இப்போது ஒரு பாப் ஆல்பத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த ஆல்பத்தில் ஒரு பாடல் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அதற்கு செக்ஸி பார்ட்டி என்று பெயரிட்டுள்ளார். இதில் நடனமாடியபடி பாடியிருக்கிறார் நாடியா. இதன் அட்டைப்படத்திற்காக ஒரு கவர்ச்சிகரமான போஸையும் கொடுத்துள்ளார்.
முன்பு மடோனா, தனது இரு மார்புகளையும் வெறும் கைகளால் மறைத்தபடி ஒரு போஸ் கொடுத்து கிளுகிளுப்பை ஏற்படுத்தியிருந்தார். அதே ஸ்டைலில் இந்த போஸைக் கொடுத்துள்ளார் நாடியா. ஆனால் கைகள், அவருடையதல்ல, மாறாக, அமெரிக்க ரியாலிட்டி ஸ்டாரும், இசையமைப்பாளருமான ஆடம் பார்டாவின் கைகள்தான், நாடியாவின் இரு மார்புகளையும் மறைத்தபடி இருக்கிறது.
37 வயதான நாடியா, இந்தப் பாடலை ஜூன் மாதம் பதிவு செய்துள்ளார். தனது பாடல் பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்பதற்காக இந்த போஸைக் கொடுத்துள்ளார் நாடியா என்கிறார்கள். இதனால் தனது கையால் தனது மார்பை மறைக்காமல் பார்டாவின் கைகளை வைத்து மறைக்க விட்டுள்ளார் என்கிறார்கள்.
உண்மையில் இந்த போஸுக்காக அவர் நிர்வாணமாகத் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 4ம் தேதி இந்தப் பாடலை ரிலீஸ் செய்கிறார் நாடியா. தற்போது பெரும் பணக் கஷ்டத்தில் இருக்கிறாராம் நாடியா. இதனால் இப்படி எதையாவது பரபரப்பாக செய்து காசு தேற்றி வருவதாக கூறுகிறார்கள்.
பரவாயில்லை, உழைச்சுதானே சாப்பிடுகிறார், பாராட்டுவோம்...!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications