பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள்... படக்கென்று விஷத்தைக் குடித்த அரவாணிகள்!
தேனி: வாலிபர்கள் தொடர்ந்து தங்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வந்ததால் வேதனை அடைந்த அரவாணிகள் 4 பேர் பூச்சி மருந்தைக் குடித்து விட்டனர். இதையடுத்து அவர்களை தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தேனி அல்லிநகரம், வள்ளி நகரில் உள்ளது ஆரோக்கியசாமி காம்பவுண்ட் என்ற இடம். இங்கு பத்துக்கும் மேற்பட்ட அரவாணிகள் வசித்து வருகின்றனர். இவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் அடிக்கடி வந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கின்றனர். இவர்களின் நச்சரிப்பால் அரவாணிகள் அவதிப்பட்டு வந்தனராம்.
இவர்களின் தொல்லை குறித்து கலெக்டர், எஸ்.பி வரைக்கும் கூட போய் புகார் கொடுத்துள்ளனராம். ஆனாலும் எந்தப் பதிலும் இல்லை, வாலிபர்களின் வம்புகளுக்கும் அளவே இல்லாமல் போய்க் கொண்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு சிலர் வந்து அரவாணிகள் கனகா, ஸ்டெல்லா, தாமரை மற்றும் சுவாதியிடம் சில்மிஷம் செய்து தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால் வேதனை அடைந்த நால்வரும் பூச்சி மருந்தை எடுத்துக் குடித்து விட்டனர்.
இதைப் பார்த்து மற்ற அரவாணிகள் அலறினர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நான்கு அரவாணிகளையும் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நான்கு பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications