சிபிஐயிடம் சிக்கிய உதவியாளர் படத்தை தேசத் தலைவர்களுடன் சேர்த்த ராம்தேவ் தொண்டர்கள்

காந்தி, பகத்சிங், நேதாஜி ஆகியோரது படங்களுடன் யாருடைய படம் இணைக்கப்பட்டது தெரியுமா? உண்ணாவிரதம் இருக்கும் ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணாவின் படம்தான்!
பாலகிருஷ்ணா வேறு யாருமல்ல.. சில நாட்களுக்கு முன்பு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டவர்தான் இந்த பாலகிருஷ்ணா!
இவரைத்தான் தேசத் தலைவர்களின் படங்களுடன் இணைத்து வைத்திருக்கின்றனர். இந்த காட்சி அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பாக கண்டனக் கணைகள் குவிந்துவிட்டன.
இதனால் பாலகிருஷ்ணா படத்தை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டனர். இதுபற்றி கருத்து தெரிவித்த ராம்தேவும், பாலகிருஷ்ணா படம் வைக்கப்பட்டது தவறு. அதை சரி செய்துவிடுகிறோம். இதுபோன்ற படங்கள் இடம்பெறக்கூடாது என்று அமைப்பாளர்களிடம் தெரிவித்துள்ளேன். இதன் மூலம் போராட்டம் திசை திருப்பப்பட்டுவிடும் என்றார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications