சுதந்திர தினம்: அறிவாலயத்தில் கொடியேற்றம் விழா- திமுக தலைமை அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சுதந்திர தினமான நாளை (ஆகஸ்ட் 15ம் தேதி) அண்ணா அறிவாலயத்தில் தேசியக் கொடி ஏற்றப்படும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆகஸ்ட் 15ம் தேதி புதன்கிழமை அன்று நம் நாட்டின் விடுதலை திருநாளை முன்னிட்டு கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் காலை சரியாக 8 மணிக்கு தேசியக் கொடி ஏற்றப்படும்.
இந்த நிகழ்ச்சியில் தென்சென்னை, வடசென்னை மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் திமுக தோழர்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாட தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
More From
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications