குதிரையைக் கூட விடாத 'கொடுங்கோலர்'!
அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஒரு நபர், பெண் குதிரையிடம் ஓரல் செக்ஸ் வைத்துக் கொண்ட செயல் அனைவரையும் நடுநடுங்க வைத்துள்ளது.
தான் செய்தது தப்புதான் என்று இப்போது கன்னத்தில் அடித்துக் கொள்ளாத குறையாக கூறியுள்ளார் அந்த நபர்.
விலங்குகளிடம் மனிதர்கள் செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது இயற்கைக்குப் புறம்பான ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தில் ஒரு வட இந்திய வாலிபர் பசு மாட்டிடம் உறவு வைத்துக் கொண்ட செயல் அனைவரையும் பதறச் செய்தது. அதேபோல அமெரிக்காவில் ஒரு பெண் குதிரையிடம் ஓரல் செக்ஸ் வைத்து சிக்கியுள்ளார் ஆண் ஒருவர்.
இந்த விபரீத மனிதருக்கு பென்சில்வேனியா கோர்ட் இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை கொடுத்துள்ளது. அத்துமீறி குதிரை லாயத்திற்குள் நுழைந்தது, குதிரையிடம் செக்ஸ் வைத்துக் கொண்டது என இரண்டு குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டன.
அந்த நபரின் பெயர் ஜெரீமி ஜான்சன். 20 வயதாகிறது. பெர்ரி கன்ட்ரி என்ற இடத்தில் உள்ள குதிரைப் பண்ணைக்குள் கடந்த மே 2ம் தேதி அதிகாலையில் அத்துமீறி நுழைந்தார் ஜான்சன். அவர் உள்ளே புகுந்ததைப் பார்த்த பண்ணை உரிமையாளர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். அப்போது பெண் குதிரை ஒன்றிடம் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் ஜான்சன்.
இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இதற்கு முன்பும் கூட ஜான்சன் இதேபோல ஒரு குதிரையிடம் சேட்டை செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications