மணிப்பூரில் சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி- 4 இடங்களில் குண்டுவெடிப்பு
Subscribe to Oneindia Tamil

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் சுதந்திர தின அணிவகுப்பு நடைபெறும் இடம் அருகே 3 குண்டுகள் வெடித்தன. தெளபால் மாவட்டத்தில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவமும் நிகழ்ந்துள்ளன.
இக்குண்டு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications