'பேஸ்புக்'கிலும் நுழைந்தார் கருணாநிதி!

Subscribe to Oneindia Tamil

Karunanidhi opens account in Facebook too
சென்னை: டிவிட்டரைத் தொடர்ந்து தற்போது பேஸ்புக்கிலும் புகுந்து விட்டார் திமுக தலைவர் கருணாநிதி.

அரசியல்வாதிகள் மூலம் ஆண்டிப்பட்டி பழனிச்சாமி வரை அத்தனை பேருமே இன்று பேஸ்புக், டிவிட்டர் முகவரி இல்லாமல் யாரும் இல்லை என்ற நிலை வந்து விட்டது.

இந்த நிலையில் ரொம்ப லேட்டாக இந்த சமூக வலைத் தளங்களுக்குள் புகுந்துள்ளார் பழம்பெரும் அரசியல் தலைவர்களில் முன்னோடியாக திகழும் திமுக தலைவர் கருணாநிதி.

ஏற்கனவே டிவிட்டரில் நுழைந்துள்ள கருணாநிதி தற்போது பேஸ்புக்கிலும் கூட முகவரியை ஏற்படுத்தியுள்ளார். இதுபோல கருணாநிதிக்காக தனியாக ஒரு வலைத்தளமும் உருவாகி வருகிறதாம்.

இந்தப் புதிய இணையதளம் ஆகஸ்ட் 17ம் தேதி முரசொலி மாறனின் 79வது பிறந்த நாள் விழாவின்போது தொடங்கி வைக்கப்படும் என்று திமுகவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கருணாநிதியின் பேஸ்புக் பக்கம்

டிவிட்டர் பக்கம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+