பாலியல் தொந்தரவு: பள்ளி மாணவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பர்ன்பூரில் பாலியல் தொந்தரவு காரணமாக பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எட்டாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி பள்ளிக்கு சென்று வரும் போது சில இளைஞர்களால் பாலியல் ரீதியான துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.
இளைஞர்களின் ஈவ் டீசிங் தொந்தரவு குறித்து சிறுமியின் பெற்றோர்களும் உள்ளூர் போலீசில் புகார் தெரித்தனர்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்த மாணவி உடலில் தீவைத்துக் கொண்டார். பலத்த காயங்களுடன் பர்ன்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க அவர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.
மாணவியின் தற்கொலை தொடர்பான ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications