ஸ்டாலின் மீது தமிழக அரசு மீண்டும் அவதூறு வழக்கு
Subscribe to Oneindia Tamil

முன்னதாக சென்னையில் காலரா பரவியுள்ளதாக குற்றம் சாட்டிய ஸ்டாலின் மீதும் அவரது செய்தியை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் மீதும் முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந் நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டில் தங்கியிருந்தது குறித்து விமர்சனம் செய்ததற்காக, சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று ஸ்டாலின் மீது இன்னொரு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதே போல ஜெயலலிதா கொடநாட்டில் தங்கியது குறித்து கருத்துத் தெரிவித்திருந்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ், அந்த கருத்துகளை வெளியிட்ட சில பத்திரிக்கை ஆசிரியர்கள் மீதும் தமிழக அரசு ஏற்கனவே அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications