வந்துருச்சு அமாவாசை.. யாருக்கு ஆப்பு ரெடியோ? அலறிக் கிடக்கும் அதிமுக் அமைச்சர்கள்

ஜெயலலிதா எப்பொழுதும் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்தான். அதனால் அவரது ஒவ்வொரு அதிரடி முடிவின் பின்னாலும் ஒரு ஜோதிட காரணம் கூறப்படுவதுண்டு. கடந்த சில மாதங்களாக ஜெயலலிதா மேற்கொள்ளும் மாற்றங்கள் பொதுவாக அமாவாசையில்தான் நடந்தேறுகின்றனர். கடந்த அமாவாசையின் போது செங்கோட்டையன் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சுதந்திர தின விழாவையொட்டிய ஆளுநர் விருந்தில் கலந்து கொள்ள ஜெயலலிதா ஆளுநர் மாளிகை சென்றிருந்தார். அங்கு ஆளுநர் ரோசய்யாவும் ஜெயலலிதாவும் தனியே ஐந்து நிமிடம் பேசியது கண்டு வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கின்றனர் அமைச்சர்கள். இதனிடையே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னையைவிட்டு வெளியேற்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்கின்றனர்.
அனேகமாக இம்முறை தென்மாவட்டம் மற்றும் கொங்கு மண்டலத்து புது எம்.எல்.ஏ.க்கள் சிலர் புதிய அமைச்சர்க்ளாக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. தற்போதைய அமைச்சரவையில் சிலர் வெளியே தள்ளப்பட்டும் ஏற்கெனவே வெளியே தள்ளப்பட்டவர்களில் ஓரிருவர் மீண்டும் உள்ளே சேர்க்கப்பட்டும் அதிரடியை ஜெயலலிதா வெளிப்படுத்துவார் என்கிறது கோட்டை வட்டாரங்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications