முரசொலி மாறன் எழுதிய திராவிட இயக்க வரலாறு 2ம் பதிப்பு நூலை கருணாநிதி வெளியிடுகிறார்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் எழுதிய திராவிட் இயக்க வரலாறு 2ம் பதிப்பு நூலை திமுக தலைவர் கருணாநிதி நாளை வெளியிடுகிறார்.
திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவராகவும். திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய உறவினராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்தவர் முரசொலி மாறன். இவரது 79வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகின்றது.
முரசொலி மாறனின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை காலை 9 மணிக்கு சென்னை முரசொலி அலுவலக வளாகத்தில் உள்ள முரசொலி மாறன் சிலைக்குத் திமுக தலைவர் கருணாநிதி மாலை அணிவிக்க உள்ளார்.
அப்போது முரசொலி மாறன் எழுதிய திராவிட இயக்க வரலாறு என்ற நூலின் 2ம் பதிப்பை திமுக தலைவர் கருணாநிதி வெளியிடுகிறார். இதன் முதல் பிரதியை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொள்கிறார்.
More From
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications