டெசோ தீர்மான விளக்க மாநாடு.. அம்பத்தூரில் கருணாநிதி, மதுரையில் குஷ்பு பேசுகின்றனர்

இது குறித்து தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர்கள் ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 12-ந் தேதி சென்னையில் டெசோ அமைப்பு சார்பாக தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள், கலைஞரின் அறிவிப்பிற்கு இணங்க 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும்.
இந்த கூட்டத்தில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி அந்தந்த மாவட்ட கழக செயலாளர்கள் எழுச்சியுடனும் - சிறப்புடனும் நடத்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வருகிற 25-ந் தேதி அம்பத்தூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் பேசுகிறார். 25-ந் தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், 26-ந் தேதி திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் பேசுகிறார்.
26-ந் தேதி நெல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும், 23-ந் தேதி தர்மபுரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் துரைமுருகனும், 25-ந் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி.யும் பேசுகிறார்கள்.
24-ந் தேதி நீலகிரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சுப்புலெட்சுமி ஜெகதீசனும், 21-ந் தேதி வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நடிகர் வாகை சந்திரசேகரும், 23-ந் தேதி மதுரை மாநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நடிகை குஷ்புவும் பேசுகிறார்கள்.
20-ந் தேதி அரியலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நடிகர் குமரிமுத்து மற்றும் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. முன்னணி தலைவர்கள் பேசுகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications