வடகிழக்கு மாநிலத்தவரிடம் பீதியை ஏற்படுத்தும் எஸ்.எம்.எஸ். பாக்.கிலிருந்து அனுப்பப்பட்டது

இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் கூறியுள்ளதாவது:
மியான்மரில் நர்கீஸ் புயலால் பாதிக்கப்பட்டோரின் புகைப்படங்களை அசாம் வன்முறையில் உயிரிழந்தோரின் புகைப்படமாக போர்ஜரி செய்து எம்.எம்.எஸ். அனுப்பியிருக்கின்றனர். மொத்தம் 76 இணையதளங்கள் இப்படி போலி புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பாகிஸ்தான் நாட்டில் இருந்தே அனுப்பி அப்லோடு செய்யப்பட்டிருக்கின்றன.
இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டு வெளிவிவகார அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய எம்.எம்.எஸ். அனுப்பிய 100 இணையதளங்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இப்படியான போலி புகைப்படங்களை வெளியிட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தகைய மின்னஞ்சல்களை அனுப்புவோரின் கணிணி ஐபி எண்களை தருமாறு கூகுள் மற்றும் மின் அஞ்சல் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் கோரியிருக்கிறோம் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications