கு.சின்னப்பப்பாரதி அறக்கட்டளையின் சிறந்த மொழிப்பெயர்ப்பு விருதை வென்றார் கி.இலக்குவன்
நாமக்கல்: தீக்கதிர் கட்டுரையாளர் கி.இலக்குவனின் இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு என்ற மொழிப்பெயர்ப்பு நூலுக்கு, கு.சின்னப்பப்பாரதி இலக்கிய கருத்தரங்க அறக்கட்டளை பரிசு அறிவித்துள்ளது.
நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது கு.சின்னப்பப்பாரதி இலக்கியக் கருத்தரங்க அறக்கட்டளை. ஒவ்வொரு ஆண்டும் நாவல், கட்டுரை, சிறுகதை, மொழிப்பெயர்ப்பு நூல் உள்ளிட்டவைகளில் சிறந்த படைப்புகளை பாராட்டி, இந்த அறக்கட்டளை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் பேராசான் இ.எம்.எஸ். ஆங்கிலத்தில் எழுதிய ‘ஹிஸ்டரி ஆ பிரிடம் ஸ்டிராகிள்' என்ற நூலை தீக்கதிர் கட்டுரையாளர் கி.இலக்குவன் தமிழில் மொழிப்பெயர்த்து, இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு என்ற பெயரில் பாரதி புத்தகாலயம் மூலம் வெளியிட்டார்.
கி.இலக்குவனின் இந்த மொழி பெயர்ப்பு நூல், இந்த ஆண்டின் சிறந்த படைப்பிற்கான விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. கி.இலக்குவனின் மொழிப்பெயர்ப்பு நூலை பாராட்டி, வரும் 2-10-2012 அன்று நாமக்கல்லில் நடைபெற உள்ள விழாவில், கு.சின்னப்பாரதி இலக்கியக் கருத்தரங்க அறக்கட்டளை சார்பாக, ரூ.10 ஆயிரம் பரிசும், கேடயமும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications