துரை தயாநிதி, பி.ஆர்.பி. மகன்கள் உட்பட 12 பேரின் பாஸ்போர்ட்டை முடக்க பரிந்துரை

கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் ஜனார்த்தனராஜா, விஜயராகவன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் பதில் மனுத்தாக்கல் செய்தனர்.
இதில், பி.ஆர். பழனிச்சாமியின் மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார், மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி உட்பட 12 பேரின் பாஸ்போர்ட்டை முடக்க பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்கின்றனரா? என்பதை கண்காணிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு அரசு துறைகளை ஒருங்கிணைத்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் சிபிஐ விசாரணை தேவை இல்லை என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மனுதாரர் தரப்பு பதில் அளிக்க வசதியாக வழக்கை வரும் 31-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications