நிர்வாண போட்டோ விவகாரம் எதிரொலி: ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய இளவரசர் ஹாரி, நண்பர்கள்

இளவரசர் ஹாரி(27) ஓய்வு எடுப்பதற்காக அமெரிக்காவின் லாஸ் வேகாஸுக்கு சென்றார். அங்கு அவர் பார்ட்டி, ஆட்டம் பாட்டம் என்று பொழுதைக் கழித்தார். தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு இளம்பெண்களை அழைத்து வந்து அவர்களுடன் நிர்வாணமாக இருந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
எங்கே மேலும் பல நிர்வாணப் புகைப்படங்கள் வெளியாகுமோ என்ற பயத்தில் உள்ளாராம் ஹாரி. இந்நிலையில் அவரது செயலாளர் ஜேமி லோதர் பிங்கர்டன்னின் அறிவுரைப்படி தனது ஃபேஸ்புக் பக்கத்தை செயலிழக்கச் செய்துள்ளார் என்று தி சன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்பைக் வெல்ஸ் என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் இருந்த அவருக்கு 400 நண்பர்கள் இருந்தனர். இது தவிர ஹாரியுடன் லாஸ் வேகாஸ் சென்ற அவரது நண்பர்கள் டாம்(25) மற்றும் ஆர்தர் லாண்டன்(30) ஆகியோரும் தங்கள் பேஸ்புக் பக்கங்களை செயலிழக்கச் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
ஹாரி மற்றும் அவரது நண்பர்கள் லாஸ் வேகாஸ் செல்லும் முன்பு சர் ரிச்சர்ட் பிரான்சனுக்கு சொந்தமான நெக்கர் தீவுக்கு சென்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் எங்கே இணையதளத்தில் வெளியாகிவிடுமோ என்று ராஜ குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications