ஆச்சு 5 மாதம்... சின்ன 'க்ளூ' கூட கிடைக்காமல் இழுத்துக் கொண்டிருக்கும் ராமஜெயம் கொலை வழக்கு
Subscribe to Oneindia Tamil

மார்ச் 29-ந் தேதியன்று ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைப் பற்றி பல கோணங்களில் விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார் மொத்தம் 3 ஆயிரம் செல்போன் எண்களைத் திரட்டி இதுவரை 1500 பேரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அதாவது ராமஜெயம் கொலைக்கு மொத்தம் 60 காரணங்கள் இருக்கலாம் என பட்டியல் போட்டு ஒவ்வொரு காரணத்திலும் ராமஜெயத்துடன் மோதியவர்கள் பெயர்களை எழுதி விசாரணை நடத்தியும் வருகின்றனர்.
இந்த வழக்கில் மொத்தம் 105 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி ஐந்து பேரை மட்டும் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்கிறதாம் சிபிசிஐடி. ஆனாலும் இதில் பெரிய கூத்து என்னவெனில் ராமஜெயம் வாக்கிங் போனதாக சொல்லப்படுவதே உண்மையா? பொய்யா என இன்னும் உறுதிப்படுத்த முடியாமல் சிபிசிஐடியும் தவித்ததுவருவதுதான் என்கின்றனர்..
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications