சென்னை மாநில கல்லூரியில் கத்திகள் பறிமுதல்- மாணவர்கள் மோதலை தவிர்த்த போலீஸ்
சென்னை: சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் தொடர்பாக இரு பிரிவு மாணவர்கள் இடையே ஏற்பட இருந்த மோதல் தடுக்கப்பட்டது. மாநிலக் கல்லூரிக்குள் இன்று போலீசார் நடத்திய சோதனையில் 3 கத்திகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் கடந்த 31-ந் தேதி நடைபெற்றது. இதில் ஞானகார்த்திக் என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியை ஞானகார்த்திக் ஆதரவாளர்கள் கொண்டாடிய போது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. போலீசார் தலையிட்டு மோதலைத் தடுத்தனர். இதனால் அப்போது கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இன்று மீண்டும் கல்லூரி திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் போலீசார் கல்லூரி நிர்வாகத்தின் அனுமதியுடன் நேற்று மாநிலக் கல்லூரியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 5 பட்டாக் கத்திகளை போலீசார் கைப்பற்றினர்.
இன்றும் காலையில் மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர். ஆனால் பிகாம் படித்து வந்த மாணவி செவ்வந்தி மரணமடைந்த காரணத்தால் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இது தெரியாமல் கல்லூரிக்கு வந்த மாணவர்களில் ஞானகார்த்திக் ஆதரவாளர்கள் தேர்தல் வெற்றியை பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். அப்போது எதிர்தரப்பு மாணவர்கள் கடற்கரையில் இருந்தபடி கல்வீசித் தாக்கினர். இதையடுத்து இருதரப்பும் கட்டைகள், கரும்புகளுடன் மோதலுக்குத் தயாராக இருந்தனர்.
அப்போது பாதுகாப்புக்கு இருந்த போலீசார் இருதரப்பு மாணவர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி பெரும் மோதலை தவிர்க்கச் செய்தனர். பின்னர் மீண்டும் இன்றும் கல்லூரிக்குள் சென்று போலீசார் சோதனை நடத்தினர். இன்று 3 கத்திகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications