சிங்கள ராணுவத்திற்கு ராணுவப் பயிற்சி, தமிழர்களை கேவலப்படுத்தும் அநியாய முயற்சி-டி.ஆர்.

இதுதொடர்பாக லட்சிய திமுக தலைவர் விஜய டி. ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேயின் கைகளில் படிந்தது, ரத்தக்கறை. அதை தமிழர்களால் மறக்க முடியவில்லை, இன்று வரை.
இந்த நிலையில் ரத்தக்கறை படிந்த ராஜபக்சேவிற்கு, ரத்தின கம்பளம் விரித்து ஆரத்தி எடுத்து, ஆரத்தழுவி மகிழ மத்திய அரசு நீட்டுகிறது இருகை. அதனால்தான் ராஜபக்சே மீண்டும் புரிகிறாரோ இந்தியாவுக்கு வருகை.
மத்திய அரசு சிங்கள ராணுவத்திற்கு, தமிழ்நாட்டிலே கொடுத்து கொண்டிருப்பது ராணுவப் பயிற்சி. இது மத்திய அரசு தமிழர்களை கேவலப்படுத்துவதற்கான, அதிகபட்ச அநியாய முயற்சி.
மத்திய அரசின் இந்த போக்கை வன்மையாக கண்டிக்க நினைக்கிறது, எங்கள் லட்சிய திமுக இயக்கம். அதன் அடிப்படையில் தான் எங்களுடன் கண்டன ஆர்ப்பாட்ட முழக்கம் வருகின்ற 12ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில், சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார் ராஜேந்தர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications