இடிந்தகரையிலிந்து கூடங்குளம் கிளம்பியவர்கள் மீது போலீஸார் தடியடி, பெரும் கலவரம்

கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டம் மீண்டும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையப் பகுதியில், கடற்கரையில் பல ஆயிரம் கிராம மக்கள் திரண்டு வந்து முகாமிட்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைக் கலைக்க தடியடி உள்ளிட்டவற்றை நடத்தினால் பெரும் விபரீதம் ஏற்படும் என்பதால் போலீஸார் என்ன செய்வது என்று தெரியாமல் பெருத்த பொறுமை காத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலையில் 500 பேருக்கும் மேல் இடிந்தகரை கிராமத்திலிருந்து அணி அணியாக கூடங்குளத்திற்குக் கிளம்பினர். இடிந்தகரையிலிருந்து கூடங்குளம் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இதையடுத்து ஏற்கனவே அங்கு வந்து குவிந்து விட்ட போலீஸார், இடிந்தகரை மக்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. இந்த நிலையில் போலீஸாரை மீறி பொதுமக்கள் கிளம்ப எத்தனித்தனர். இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் சிதறி ஓடினர்.
இந்த சம்பவத்தால் தற்போது கூடங்குளத்தைப் போலவே இடிந்தகரையிலும் பதட்டம் நிலவுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications