கூடங்குளம் விவகாரம்: உதயகுமார் இன்றாவது சரணடைவாரா?

கூடங்குளம், இடிந்தகரையில் நேற்று முன்தினம் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து போராட்டக்குழு தலைவர் உதயகுமார் தலைமறைவானார். இந்நிலையில் நேற்று மாலை இடிந்தகரை வந்த அவர் இரவு 9 மணிக்கு கூடங்குளம் காவல் நிலையத்தில் சரணடையப் போவதாக அறிவித்தார். ஆனால் அவரை சில இளைஞர்கள் படகில் ஏற்றிச் சென்று கூத்தங்குழி மீனவ கிராமத்தில் ரகசிய இடத்தில் தங்க வைத்துள்ளனர்.
இதற்கிடையே நேற்று இரவு இடிந்தகரை வந்த சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கூத்தங்குழி சென்று உதயகுமாரை சந்தித்து போலீசில் சரணடைய வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் போலீசார் உதயகுமாரை கைது செய்ய முயன்று வருகின்றனர். ஆனால் அவரை போலீசார் கைது செய்வதை தடுக்க ஊத்தங்குழி மக்கள் ஊரைச் சுற்றி நாட்டு வெடிகுண்டுகளை புதைத்து வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இதனால் போலீசாரால் ஊருக்குள் செல்ல முடியவில்லை.
உதயகுமார் சரண் அடைந்தால் அமைப்புக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கெஜ்ரிவால் தெரிவி்த்துள்ளார். நடப்பு நிகழ்வுகளைப் பார்க்கையில் உதயகுமார் சரணடைய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications