டீசல் விலை உயர்வால் ஒரே நாளில் ரூபாய் மதிப்பு விர்ர்!
Business
oi-Madhivanan
By Mathi
Subscribe to Oneindia Tamil
மும்பை: டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பும் சற்று அதிகரித்திருக்கிறது. இது கடந்த இரண்டரை மாதத்தில் முதல் முறை ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பாகும்.
நேற்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் 1 அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ54.72 ஆக இருந்தது. பிற்பகலில் ரூ54/68 ஆகவும் வர்த்தக முடிவின் போது 55.43 ஆகவும் இருந்தது.
டீசல் விலை உயர்வுக்கே ரூபாய் மதிப்பு அதிகரித்துவிட்ட நிலையில் இந்தியா அதிரடியாக மேற்கொண்டிருக்கும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் முக்கிய அம்சமான அன்னிய முதலீட்டுக்கு அனுமதியால் ரூபாய் மதிப்பு இன்னமும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தவாரத்தில் அனேகமாக இந்திய ரூபாயின் மதிப்பு ரூ53 முதல் ரூ55 வரை இருக்க சாத்தியம் உள்ளதுஎன்கின்றனர் சந்தை வல்லுநர்கள்
The Indian rupee posted on Friday its biggest daily gain in two-and-a-half months after the government's diesel price hike raised hopes for more fiscal reforms, while the Federal Reserve's stimulus action sparked a rally in global risk assets. However, the rupee's session was slightly marred by higher-than-expected inflation, which dented hopes the Reserve Bank of India would consider cutting interest rates as early as its policy review on Monday.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.