ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் சுதர்சன் மாரடைப்பால் காலமானார்
Subscribe to Oneindia Tamil
ராய்ப்பூர்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் தலைவர் கே.எஸ்.சுதர்சன் (வயது 81) இன்று மாரடைப்பால் காலமானார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த சுதர்சன் இன்று காலை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இருந்தபோது காலை 7 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழாந்தார்.
சுதர்சனின் உடல் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு இன்று கொண்டுவரப்பட்டு நாளை உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் குப்பள்ளி கிராமத்தில் பிறந்தவர் சுதர்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications