சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு: கேரளாவில் அனுமதி இல்லை - காங். அறிவிப்பு
கொச்சி: சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும் காங்கிரஸ் ஆளும் கேரள மாநிலத்தில் அனுமதிக்க முடியாது என்று அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாடு குறித்து மத்திய அரசிடம் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசின் நிலையை நாங்கள் ஆதரிக்கவில்லை. சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை கேரளாவில் அனுமதிக்க முடியாது என்றார்.
மேலும் மத்திய அரசு இத்தகைய முடிவெடுத்தாலும் மாநிலங்களின் முடிவுகளுக்கு விட்டிருப்பதால்தால் நிச்சயமாக கேரளம் இதனை நடைமுறைப்படுத்தாது என்றார் அவர்.
எதிர்க்கட்சியான பாஜக ஆளும் மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் ஆளும் கேரள மாநில அரசும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications