மேலூர் டயர் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து -4 பேர் கருகி பலி
Subscribe to Oneindia Tamil
மேலூர்: மேலூர் அருகே டயர் தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 தொழிலாளர்கள் கருகி பலியாகினர்.
வெள்ளரிப்பட்டி ஸ்ரீசக்ரா டயர் ஆலையின் குடோனில் இன்று காலை தீ பிடித்தது. அப்போது தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பலரும் தீயில் சிக்கிக் கொண்டனர். தீயணைப்புப் படையினர் அவர்களை மீட்டுக் கொண்டிருந்தனர் அப்போது முதலில் 3 தொழிலாளர்கள் தீயில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டோரில் மேலும் ஒருவர் உயிரிழந்தது தெரியவந்தது.
இருப்பினும் பலத்த தீக்காயமடைந்தோர் பலரும் மீட்கப்பட்ட நிலையில் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications